காரைநகரிலும் மற்றும் உலகெங்கிலும் பரந்து வாழும் காரைநகர் மக்களின், கடந்த காலங்களிலில் இந்த இணையத்தளத்தில் எடுத்து வரப்பட்டவை அல்லது அறிந்து கொள்ளப்படவேண்டியவர்களின் புகைப்படங்கள். இந்த புகைப்படங்கள் எந்த வரிசையிலே அன்றி முக்கியத்துவம் கருதியோ அல்லது விருப்பு வெறுப்புக்கள் கருதியோ எடுத்து வரப்படவில்லை. மேலும் பலரது புகைப்படங்கள் எடுத்து வரப்படவேண்டியும் உள்ளது. Thiravianathan Theesan என்கின்ற முகநூல் பக்கத்தில் நட்பு வட்டத்தில் இணைந்து கொள்வதன் மூலம் தங்களது புகைப்படங்களை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கும். ஏற்கெனவே தங்களது புகைப்படம் இப்பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்தால் அதனை தாங்கள் விரும்பாத பட்சத்தில் theesan@karainews.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தாருங்கள், உடனடியாக நீக்கிவிடப்படும். அல்லது புகைப்படங்கள் இணைத்துக்கொள்ளவோ அல்லது ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள புகைப்படம் மாற்றப்படவேண்டுமாயினும் அறியத்தாருங்கள். நன்றி!