மரண அறிவித்தல்
செல்லையா அரசரத்தினம்
(வாரிவளவு-காரைநகர் பண்டாரிக்குளம்-வவுனியா)தோற்றம் 18.07.1950 மறைவு 02.07.2021

காரைநகர் வாரிவளவைப்பிறப்பிடமாகவும்

சேச் லேன் , தாவடி கொக்குவில் மற்றும் பண்டாரிக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா அரசரத்தினம் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை 02.07.2021 காலமாகிவிட்டார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான வீரபாகு செல்லையா அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் கந்தையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் இராஜகாந்தியின் அன்புக் கணவரும்,


பிரணவன் , பிரஷாந்தன் , பிரகலாதன் , பிரநீதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் பாலாமணி , கணேசலிங்கம் , சாவித்திரிதேவி , சாரதாதேவி , லோகேஸ்வரன் , லோகேஸ்வரி காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,


ஹரிணியின் அன்பு அப்பப்பாவும் , கஸ்தூரி , சரணியா , ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.07.2021 சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் தச்சணாங்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் .


இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கு: 44 7756605109, 0772490569தகவல்:ஸ்ரீரங்கன் வரதராசா