மரண அறிவித்தல்

அமரர் திரு. க. சண்முகம்பிள்ளைகாரைநகர் கள்ளித் தெருவைபிறப்பிடமாகவும் லண்டனை வதிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகம்பிள்ளை (சன்) 5/12/2020 இறைவனடி சேர்ந்துள்ளார் இவர் கந்தசாமி நல்லம்மாள் அவர்களின் அன்பு மகனும் கருங்காலி முத்திரம்பு உமாதேவியின் பாசமிகு கணவரும் காலஞ்சென்ற மனோன்மணி மற்றும் மகேஸ்வரி பாக்கியம் அவர்களின் அன்பு சகோதரரும் தர்ஷினி (சுவிஸ்) கண்ணன் தாரனி காந்தி (லண்டன் )ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.


பூதவுடல் 12.12.2020 சனிக்கிழமை மாலை 3.00-6.00வரை மக்கள் அஞ்சலிக்காக ANGEL FUNERAL CARE 188 Alexandra Avenue, RANERS LANE, HARROW HA2 9BN எனும் இடத்தில் வைக்கப்பட்டு


இறுதிக்கிரிகை மறுநாள் ஞாயிறு 13.12.2020 காலை 7.00 - 10.00மணிக்கு 209 Kenton Road Kenton HA2 9BN (Divinity Funeral Care) Near Sainsbury எனும் இடத்தில் நடைபெறும்.


தொடர்ந்து தகனக்கிரிகை Hendon Crematorium Holders Hill Road London NW7 1NB 10.00am - 10.45am நடைபெறும்.


அன்றைய தினம் வரமுடியாதவர்கள் www.ninaivukal.info இணையத்தளத்தில் பார்வையிடலாம். இரங்கல் உரையாற்றவிரும்புபவர்கள் zoom மூலம் உரையாற்றலாம்.


இத்தகவலை உற்றார்,உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


தொடர்புகளுக்கு:

உமா (மனைவி ) 0044 7474 177437

கண்ணன் (மகன்) 0044 7459 360960

காந்தி (மகன்) 0044 7414866585.

தர்ஜினி(மகள்) :- 00-41-16-17-51-22-32

தாரணி (மகள்)

மருமகன் கிச்சி :-00-41-79 -62-7 4-5 04