மரண அறிவித்தல்
தயாளன் சிவசுப்பிரமணியம்
மருதடி,காரைநகர்
(12ம் கட்டை முருங்கன், இலண்டன்)மறைவு:12.10.2022

காரைநகர் வலந்தலை மருதடியை பிறப்பிடமாகவும் இலண்டன், 12ம் கட்டை முருங்கன் ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் தயாளன் அவர்கள் 12.10.2022 காரைநகரில் சுகஜீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.


இவர் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் கமலாதேவி(கனடா) அவர்களின் அன்பு மகனும் தர்ஜினி அவர்களின் பாசமிகு கணவரும், அனோராவின் பாசமிகு தகப்பனாரும், பவானி(கனடா), விஜயபாலன்(விஜி-மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மகாதேவன்(கனடா) அவர்களின் மைத்துனரும், காலஞ்சென்ற செல்லப்பா தங்கமுத்து, காலஞ்சென்ற பரியாரி ஞானப்பிரகாசம் அவர்களின் பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13.10.2022 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு அன்னாரது காரைநகர் மருதடி இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 094 766 449 415