www.karainews.com
‘செய் அல்லது செத்து மடி’
- Home
- Alankanru
- Kalundai Road Aug 2020
- Karainagar People Photos
- MaranaThiravianathan
- FranceSep2020
- MaranaSelvaratnamS
- SivanMadalaymOct02
- SivanOct09
- SivanKovil 2020Oct13
- SadayaliKovil2020Oct27
- UniAdmission2020
- Free land application
- MaranaAlagan
- MaranaShanmugampillai
- NewMHO
- KKnadarajahMaster
- SportsClub2020
- KalanithiSportsClub2020Dec
- ThiruvembaPhotos
- Poem 1
- KalapoomyEducationDev
- KaraiHinduJan2021
- Payirikoodal2021Jan19
- IndranNagalingam
- LeelavathiVisvalingam
- KalanithiSportsClubMarch2021
- Kalanithi2Mar21
- Sivan2021March12
- 2021SivanMarch19
- Jaffna Road Mar19,21
- Sivan2021March25
- Sivan25Mar2021
- Sivan2021PankuniThear
- Sivan2021PankuniUtharam
- Sivan2021March28
- 2021A/LResultKarainagar
- 2021May05School
- Books16June2021
- MaranaKamadchiN
- KDSbook21June25
- MaranaChillaiyaA
- more
- மாதன முத்தா
- MathanaMutha
- KDSdigitalInsructiveBoard
- Shakthi
- KDS888666222
- Arulampalavanar Road
- SivakumarNamasivayam
- MaleysiaHelp2021Sept10
- CKCAHospitalHelp
- 3Helped
- ShakthiHospital2021Sept
- VaitheeswaraKurukal
- more
- MaranaKanagambigai
- 2021ResultOL
- DataAvailable2021Oct
- 2ndTime5000Sept27
- ZoomData
- 50ThousandHelp
- 21Oct16UriFamily
- LateKetheeswarathas
- TeachersDayPreschool2021
- PreSchoolTeachers2021
- VerapiddiFamilyOct21
- ThavisalarKarainagar
- ThiruvembavaiYoutube
- KAS2021Dec31
- PrizeGiving2021
- KunjithapathamHelp
- DS office Karainagar
- MaranaRajeswaryS
- SivanKovil9Mar2022
- PreSchool BankAccount2022
- VerapittyFamily2022
- TreePlanting1973
- OliSudarSportsClub
- Siva T Mahesan
- Education Help May 26th
- MaruthadiKovil2022June
- Dr.KalaichandranSivasamboo
- EducationKarainagar2022
- FoodHelpJuly2022
- KaraiHinduAug2022
- SivakamyAmpalKumbabishegam
- CKCA2022GetTogether
- SivakamyKumbabishegam2022
- MaruthadiSep2022
- CKCA2022SeptAGM
- KaraiHinduVila2022
- MaranaAppu
- 784
- MaranaThayalan
- KDS Yappu 06Nov2022
Zoom இணைய வழி கல்விகற்றலுக்காக காரைநகர் 50 மாணவர்களிற்கு இன்ரநெற் DATA வழங்கப்பட்டது 03.10.2021
தற்போதைய கொரோனா சூழ்நிலையால் கற்றலில் தடையேற்பட்டிருக்கும் நிலையில் இன்ரநெற் Data பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களிற்கும் மேலும் இணைய வழி கற்றலில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் இனம் காணப்பட்ட 50 காரைநகர் மாணவர்களிற்கு முதற்கட்டமாக செப்டெம்பர் மாதத்திற்குரிய Data வழங்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களிற்கு தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ள இந்த Data வழங்கும் செயற்பாட்டினை நியூ ஸ்ரார் கல்விநிலைய அதிபரும் ஆசிரியருமான திரு.நிமலன் கணபதிப்பிள்ளை அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக செயற்படுத்தி வைத்தார். மேலும் மாதாந்தம் இணையவழி கற்றலுக்காக இன்ரநெற் Data பெறமுடியாத அல்லது அதற்குரிய ஊக்குவிப்பு தேவைப்படும் மாணவர்கள் காரைநகரில் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களை தொடர்பு கொள்ளவும்.