இன்று ஞாயிற்றுக்கிழமை 12.10.2025 காரைநகர் சடையாளி கேணி இறைத்து தூர்வாரப்படுகிறது.
இம்முகநூல் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க இதுவரை நிதி உதவி வளங்கியவர்கள் விபரம் வருமாறு: மேலும் நிதி உதவி வளங்க முன்வருபவர்கள் தொடர்பு கொள்ளவும். இப்பணிக்கு மேலதிகமாக பெறப்படும் நிதி மற்றும் செலவு விபரங்கள் உத்தியோக பற்றற்ற வகையில் காரைநகர் அபிவிருத்தி சபை உறுப்பினர்கள் உறுதிப்படுத்துவார்கள் எனவும் மேலதிக நிதி காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் இதுபோன்ற சேவைகளிற்காக கையளிக்கப்படும் என்பதையும் தயவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
1. தீசன் திரவியநாதன்(கனடா): 10,000 ரூபா
2.செல்லையா ஆனந்தராசா(சிவகுமார், காரைநகர்): 1,000 ரூபா
3.வேலுப்பிள்ளை ஈசன்(பிரான்ஸ்): 20,000 ரூபா
4.ஆறுமுகம் செந்தில்நாதன்(சுவிஸ்): 10,000 ரூபா
5.நடராசா லோகன்(இலண்டன்): 10,000 ரூபா
6.திருமதி.சுந்தரேஸ்வரி ச ச்சிதானந்தன்(கனடா): 10,000 ரூபா
7.அமரர் கணபதிப்பிள்ளை அன்னலட்சுமி ஞாபகர்த்தமாக மகள் உமா குகன்( UK): 10,000 ரூபா
8.பிரபாகரன் சுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா): 20,000 ரூபா
9.லோகன் நடராஜா(இலண்டன்): 10,000 ரூபா
மேலதிக்கமாக கிடைக்கப்பெறும் நிதி காரைநகர் அபிவிருத்தி சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அதன் மூலம் காரைநகர் அபிவிருத்தி சபையினரால் இனம் காணப்படும் மற்றைய கேணிகள், பொதுக்கிணறுகள் இறைத்து தூர்வார பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோளிற்கு இணங்க ‘எனது ஊர் காரைநகர்’ பெயரில் வழங்கப்படும்.
இன்றைய பணிகளின் பின்னர் செலவு விபரங்கள் இம்முகநூலில் தெரிவிக்கப்படும்.