நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
Award ceremony

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” – 05.01.2025 எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காரைநகர் புதுறோட் New Star கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் வருக..!

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” – 05.01.2025 எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காரைநகர் புதுறோட் New Star கல்வி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

மண்ணிற்கும் மக்களிற்கும் சேவையாற்றுபவர்களை கெளரவிப்போம். கல்விக்கு முன்னுரிமை அளிப்போம்.

காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களிற்கான விசேட ஊக்குவிப்பு பணப்பரிசில்கள், காரைநகர் மாணவர் நூலகத்தை அதிகம் பயன்படுத்திவரும் மாணவர்களிற்கான ஊக்குவிப்பு பரிசுகள் மற்றும் ஊரையும் உறவுகளையும் ஒன்றிணைக்கும் உன்னதமான நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கும் நிகழ்வு.

மாலை 3 மணி முதல் 6 மணி வரை மட்டுமே. நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பமாகி குறிப்பிட்ட நேரத்தில் நிறைவுறும். மாலை 3 மணிக்கு முன்னர் வருகை தரும் 50 பார்வையாளர்களிற்கு அதிஸ்டம் மூலம் பணப்பரிசில்களும் வழங்கப்படும்.

திருவெம்பாவை உற்சவ காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, இவ்வாண்டு இரண்டாம் நாள் திருவெம்பாவை காலத்தில் அமைந்துள்ளது.

உயிர்காத்து, பொருள்தேட உலகெலாம் பரந்து வாழும் காரை மக்கள் ஊர் திரும்பும் ‘அடையும் காலம்’ மார்கழி திருவாதிரை’ காலம். ஊரையும் மண்ணையும் மக்களையும் வாழ வைத்துக்கொண்டிருக்கும் மண்ணின் சேவையாளர்களை மதிப்பளித்து கெளரவிக்கும் விழா. அனைவரும் வருக.

இதுவரை கடந்த மூன்று சேவையாளர்கள் கெளரவத்தின் போது 37 சேவையாளர்கள் மதிப்பளித்து கெளரவிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் நான்கு சேவையாளர்கள் 05.01.2025 அன்று கெளரவம் பெறுகிறார்கள். 29வது இதழ் ‘எனது ஊர் காரைநகர்’ வெளியீட்டுடன் ஊர் நினைவுகளுடன் இன்னும் அறிந்து கொள்ள நீங்களும் நீங்கள் அறிந்தவர்களையும் அழைத்து வாருங்கள்.

(இது எல்லோரிற்குமான பொது அறிவித்தல், தனிப்பட்ட அழைப்பு வழங்கப்படமாட்டாது). நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605