ஊர்ப்பணி ஆற்றிவரும் திரு.வே.சபாலிங்கம் அவர்களிற்கு ‘எனது ஊர் காரைநகர்’ இனிய அகவை தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

காரைநகர் மண்ணின் சேவையாளர் கெளரவம் பெற்றவரும் சிவதொண்டரும் ஈழத்து சிதம்பரத்தின் பூந்தோட்ட பணிகளில் தன்னை அர்பணித்து செயற்படுபவரும், கந்தர் குண்டு, சடையாளி கேணி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு…

“எனது ஊர் காரைநகர்’ நடாத்தும் நான்காவது “சேவையாளர் கெளரவம்” நிகழ்வு தொடர்பான அறிவித்தல்.!

“எனது ஊர் காரைநகர்’ நடாத்தும் நான்காவது “சேவையாளர் கெளரவம்” நிகழ்வு தொடர்பான அறிவித்தல்.! 2024 காரைநகர் சேவையாளர் கெளரவிப்பு நிகழ்வு 2025 ஜனவரி முதல் வாரத்தில் 05.01.2025…

காலம் கடந்து உண்மையை விளங்கிக் கொள்ளும் காரைநகர் அபிவிருத்தி சபை.!

காலம் கடந்து உண்மையை விளங்கிக்கொள்ளும் காரைநகர் அபிவிருத்தி சபை.! 24.07.2024 கடந்த யூன் மாதம் பனை விழுந்து தமது வாழ்வாதார குடிசையையும் இழந்து நிற்கதியான மூன்று குழந்தைகளையுடைய…

‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக கல்வி செயற்பாடுகளின்காக உதவி வழங்கப்பட்ட மாணவன் ஒருவனின் O/L பரீட்சை பெறுபேறு

சில ஆண்டுகளிற்கு முன்னர் New Star கல்வி நிலைய அதிபர் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை அவர்களின் வேண்டுதலிலும் பின்னர் காரை இந்து அதிபதின் வேண்டுதலிலும் ‘எனது ஊர் காரைநகர்’…

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிற்கான அறிவித்தல்.! 22.Sep.2024

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளிற்கான அறிவித்தல்.! (முழுமையாக வாசிப்பதால் மட்டுமே விளங்கிக்கொள்ள முடியும்.) யாழ்ற்ரன் கல்லூரி 7 மாணவர்கள் மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு…

காரைநகரில் “V.T.Trust” என்னும் அறக்கட்டளை தொடக்க நிகழ்வு – 17.09.2024

காரைநகரின் வாழ்நாள் பேராசிரியர் திரு.வே.தர்மரட்ணம் அவர்களது சம்பந்தர்கண்டி வீட்டில் மேற்படி அறக்கட்டளை தொடக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கணிதவியல் பேராசிரியராக கடமையற்றியவரும்…

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது.

“காரைநகர் சேவையாளர் கெளரவம்” 2024ம் ஆண்டு நான்காவது சேவையாளர் கெளரவம் வழங்கப்படவுள்ளது. வாழும் போதே கெளரவிப்போம். அரச பணியானாலும், தனியார் பணியானாலும் காரை மக்களின் தேவையறிந்து வழமையான…

நோக்கம் சரியானது எனின் வழி பிறந்தே தீரும்!. காரை இந்து மாணவனிற்கான கற்றலுக்கான உதவி கிடைத்தது

‘நோக்கம் சரியானது எனின் வழி பிறந்தே தீரும்’ காரை இந்து மாணவனிற்கான கற்றலுக்கான உதவி கிடைத்தது. காரை இந்துக்கல்லூரியில் Bio Science பாடத்தில் உயர்தர கல்வி பயின்று…

கல்விக்கான உதவிக்கு கையேந்த வைக்காதீர்கள்!. கண்டு கொண்டு உதவிடுவோம்.|23.08.2024 வெள்ளிக்கிழமை.

23.08.2024 வெள்ளிக்கிழமை. கல்விக்கான உதவிக்கு கையேந்த வைக்காதீர்கள்.! கண்டு கொண்டு உதவிடுவோம். காரை இந்துவில் உயர்தரத்தில் Bio Science பாடத்தில் திறமையுடன் கல்வி கற்றுவரும் காரைநகர் சடையாளி…

முன்பள்ளிகளின் நீண்டகால நிரந்தர வளர்ச்சிக்கு கைகொடுப்போம்.

முன்பள்ளிகளின் நீண்டகால நிரந்தர வளர்ச்சிக்கு கைகொடுப்போம். 12.07.2024 அன்று அத்திவாரம் இடப்பட்ட படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. காரைநகர் புதுறோட் அம்பாள் முன்பள்ளியின் வளர்ச்சியும் கல்வி செயற்பாடுகளும் கடந்த ஐந்து…