காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு மாணவர் வருகையை அதிகரிக்க வழங்கப்படும் ஊக்குவிப்பு நிதி 25,000 ரூபா சிவகெளரி முன்பள்ளிக்கு வழங்கப்பட்டது. யூலை மாத வருகையை கணக்கில் கொண்டு தீசன் திரவியநாதன் தம்பதிகளின் பிறந்த நாள் நிரந்தர வைப்பு பணம் ஐம்பது இலட்சம் ரூபாய்களில் இருந்து கிடைக்கப்பெறும் பணத்தில் இருந்து மாதாந்தம் கிடைக்கப்பெற்ற பணத்தில் இருந்து வழங்கப்பட்டது.
இதனை நேரடியாக பாடசாலைக்கு சென்று பாடசாலை நிர்வாகத்தினரிடம் Aug 05, 2024 கடந்த வாரம் கையளிக்கப்பட்டது.