காரைநகர் மண்ணின் சேவையாளர் கெளரவம் பெற்றவரும் சிவதொண்டரும் ஈழத்து சிதம்பரத்தின் பூந்தோட்ட பணிகளில் தன்னை அர்பணித்து செயற்படுபவரும், கந்தர் குண்டு, சடையாளி கேணி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு இன்றும் பயனுறும் வகையில் ஊர்ப்பணி ஆற்றிவரும் திரு.வே.சபாலிங்கம் அவர்களிற்கு ஈழத்து சிதம்பரத்தான் தாழ் பணிந்து இனிய அகவை தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது ‘எனது ஊர் காரைநகர்’


