நாள் : Wednesday, October 28, 2026
--:--:--
👁️
Book donation

காரைநகர் மாணவர் நூலகத்திற்கு வழங்கப்பட்ட முக்கிய நன்கொடைகள் – 5 ஆண்டுகளின் நினைவுப்பதிவு

ஐந்து ஆண்டுகளிற்கு முன்னர் இதே நாளில் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்திற்கு ‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியாதன் ஆகிய எனது முகநூல் மூலம் சேர்த்த பணம் எட்டு இலட்சத்து எண்பத்தெட்டாயிரம் ரூபாவில் ஆறு இலட்சத்தது ஐம்பதாயிரம் ரூபா செலவில் Heavy duty printer வேண்டி வழங்கப்பட்டதுடன் ஒரு இலட்சம் ரூபா செலவில் புத்தகங்களும் மிகுதி இரண்டரை இலட்சம் ரூபா பணமும் கையளிக்கப்பட்டதுடன், அன்றைய தினம் அப்போதைய காரைநகர் அபிவிருத்தி சபை தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம்(Banker) அவர்கள் எட்டு இலட்சம் பெறுமதியான Smart board(75 inc) உம் வழங்கப்பட்டது.

காலங்கள் கடந்தாலும் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக செய்யப்பட்ட பணிகளிற்கு நிதியுதவி வழங்கியவர்கள் பெயரும் பத்திரமாகவே பாதுகாக்கப்படுகிறது. ஒருபோதும் மற்றையவர்கள் வழங்கும் நிதியில் என்பெயர் பதித்துக்கொண்டது இல்லை.

நன்றி ஞாபகப்படுத்திய முகநூலிற்கு..!

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605