நாள் : Saturday, October 24, 2026
--:--:--
👁️
Karainagar

அந்த நாள் ஞாபகம் வந்ததே…! 1995 – 2000 வரை Ottawa Carleton University இல் சேர்ந்த நண்பர் ராஜ்மோகன் 50வது பொன்னகவை பிறந்த நாள்

அந்த நாள் ஞாபகம் வந்ததே…!

1995 – 2000 வரை Ottawa Carleton University இல் சேர்ந்த நண்பர்களில் ராஜ்மோகன் எல்லோர் மனங்களிலும் அன்போடு பதிந்து இருந்தார். அவருடைய 50வது பொன்னகவை பிறந்த நாளை ஒரு சில நண்பர்கள் கொண்டாட எண்ணினார்கள். ஆனால் அன்றைய நண்பர்களில் பலரும் கலந்து கொண்டு உண்மையாகவே surprise ஆக 25 ஆண்டுகளிற்கு முந்தைய நினைவுகளோடு மீண்டும் நட்பை புரிந்து கொண்டோம்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605