நாள் : Tuesday, November 3, 2026
--:--:--
👁️
Funeral

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும் ‘அபி அக்கா’ என்று எங்கிருந்தாலும் உன் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

2013இல் உன் திருமணமும் உபசரிப்பும் நேற்று போல் உள்ளதே. தாய் கொண்டு வந்தவனை நோய் கொண்டு போனதோ..! வாழும் வயதில் நினைவாக போனாயோ..!

சண் மாஸ்ரரின் கனவை நிஜமாக்கி வைத்தியனாக உயர்ந்தவனே… அன்பான மனைவியும் அருமையான குழந்தையும் அருகிருக்க வைத்தியனாக நற்பண்புகள் நிறைந்திருக்க காரணம் எதுவும் இன்றி நோயாலே கொண்டு சென்றானோ..! ‘பாபு’ என்னும் கம்பீரம் நினைவோடு நிறைந்திருக்கும்.

சென்று வா தோழா… சென்று வா நண்பா… சென்று வா உறவே..!

Dr. பாபு பாலகிருஸ்ணன் (கரணவாய் தெற்கு, கரவெட்டி) (எனது மனைவி அபிராமியின் முறைமச்சன்) சுவாசப்பை படிப்படியாக செயலிளந்து சென்ற போது இந்தியா தமிழ்நாட்டில் மாற்று அறுவைச்சிகிச்சைக்காக காத்திருந்தவேளை தமிழ்நாடு தேனாம்பேட்டை இல்லத்தில் 10.10.2026 இரவு 10.30 மணியளவில் சுவாசம் தன்னை நிறுத்திக்கொண்டது.

அன்னாரது புகழுடல் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் சொந்த ஊரில் இறுதிக்கிரியைகள் நடைபெறும். நாள் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.

7 ஆண்டுகளிற்கு முன்னர்(2019) ‘களபூமி கல்விக்கழகம்’ ஆரம்பிப்பதற்கு முதல் காலடி எடுத்து வைப்பதற்கு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய வருடாந்த...

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..! 28.10.2026.

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..!...

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605