நாள் : Thursday, October 29, 2026
--:--:--
👁️
Awareness

இயற்கையோடு இணைந்து இருங்கள்…!

காரைநகர் நாலு பக்கமும் கடல் அதில் இரண்டு பக்கம் ஆழ்கடல் இரண்டு பக்கம் பெண்கடல் எனப்படும் ஆழம் குறைந்த பரவைக்கடல். மாரி காலம் வந்தால் மழை வரும் மழையோடு சேர்ந்து ஓரா மீன் வரும்.

மீன்களில் கொழுப்பு சத்து மிகுந்ததும் Omega fatty acid நிறைந்ததும் மாமிச இறைச்சி உணவிற்கு ஏற்ற வகையில் புரத சத்து கொண்டதுமான மீன் வகை ஓரா மீன். இது ஆழ்கடல் மீன் என்றாலும் மழை காலத்தில் மட்டும் கடலின் மேற்பரப்பிற்கும் ஆழம் குறைந்த பகுதிகளிற்கும் வந்து விடுகின்றன.

காரைநகர் பரவைக்கடலில் அதாவது புன்னாலை பாலத்தையொட்டிய ஆழம் குறைந்த பகுதிகளில் இவை அதிகளவில் மழை காலங்களில் வந்து சேர்கின்றன.

அந்த வகையில் இன்று அதிகூடியளவில் ஓரா மீன்கள் மீனவர்கள் கைகளில்… போட்டி போட்டு தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் வேண்டி செல்கிறார்கள். கிலோ 500 ரூபா வரை இறங்கியுள்ளது.

குளிரையும் கூதலையும் இதயத்திற்கு பலமூட்டும் Omega சத்துக்களையும் பலமூட்டும் நல்ல கொழுப்பை வழங்கவல்ல ஓரா மீன் காலத்தால் இயற்கையால் வழங்கப்படும் அரிய சத்துணவு ஆகும்.

அசைவ உணவாளர்கள் இயற்கை வழங்கும் இந்த அனுகூலத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605