நாள் : Wednesday, October 28, 2026
--:--:--
👁️
Karainagar

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

காரைநகர் பிரதேச செயலகத்திற்கு புதிய ‘உதவி செயலாளராக’ திரு.பாலன் முகுந்தன் அவர்கள் 14.09.2026 இன்று திங்கள்கிழமை நியமனம் பெற்றார்.

யாழ் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடமிருந்து நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்ட திரு.பாலன் முகுந்தன் அவர்கள் காரைநகர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் செல்வி. நவரத்தினம் ரஞ்சனா முன்னிலையில் 14.09.2026 இன்றைய தினமே தனது உதவிச்செயலர் பணியைஆரம்பித்துக்கொண்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உதவிச் செயலாளராக கடமையாற்றிய Miss.கஜனி அவர்கள் இடமாற்றம் பெற்று செல்வதையொட்டி புதிய உதவிச்செயலாளராக திரு.பாலன் முகுந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுவும், திரு. பாலன் முகுந்தன் அவர்கள் இதற்கு முன்னர் வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

காரைநகர் பிரதேச செயலக செயலாளர்(DS): செல்வி. ந. ரஞ்சனா

காரைநகர் பிரதேச செயலக உதவி செயலாளர்(ADS): திரு.பாலன் முகுந்தன்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605