நாள் : Thursday, October 29, 2026
--:--:--
👁️
Canada

35 வருட கனடிய வாழ்க்கையில் மிகப்பெரும் சாதனை. உயிர்பிழைக்க ஓடி வந்த நாங்கள் செல்லாகாசுகள் அல்ல. சிந்தனையும் செயலும் சிறப்பாக இருந்தால் எங்கேயும் எப்போதும் சாதிக்கலாம்.

35 வருட கனடிய வாழ்க்கையில் மிகப்பெரும் சாதனை. உயிர்பிழைக்க ஓடி வந்த நாங்கள் செல்லாகாசுகள் அல்ல. சிந்தனையும் செயலும் சிறப்பாக இருந்தால் எங்கேயும் எப்போதும் சாதிக்கலாம்.

காரைநகர் நடுத்தெரு ஆசிரியர் S.A. நாதனின் பூட்டனும், ஆனைக்கோட்டை பொன்னையா திரவியநாதன், கரணவாய் கரவெட்டி கந்தையா சண்முகசுந்தரம்(chemistry சண், Shan master) ஆகியோரின் பேரனும் பிரமேந்திரதீசன்(தீசன்) அபிராமி ஆகிய எங்களது மகன் Pirawin பொறியியலாளராக பட்டமேற்றுக்கொண்ட திருநாள் இன்று 17.06.2025.

கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் McMaster பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற Engineering faculty பட்டமளிப்பு நிகழ்வில் 650 க்கும் மேற்பட்ட அனைத்து துறை பொறியியலாளர்களிற்குமான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதில் Automation Engineering துறையில் கல்விகற்றதுடன் படிக்கும் போதே பணிபுரியும் துறையை தெரிவு செய்து(co-op) பட்டமளிப்பு நிகழ்வின் போதே Senior engineer ஆக (18 மாதங்கள் 5 பொறியியலாளர்களிற்கு கீழ்ப்பட்டு பணிபுரிந்து) நிரந்தர வேலையுடன் இன்று தனது Degree மற்றும் இரண்டு Diploma பட்டங்களை பெற்றுக்கொண்டார் Pirawin.

கடவுள் துணையிருந்தால் கண்ணூறுகளிற்கு இடமில்லை. கடவுள் எனக்கும் எனது குடும்பத்திற்கும் எப்போதும் உடனிருந்து துணைபுரியும் கண்கண்ட தெய்வம்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605