நாள் : Thursday, October 29, 2026
--:--:--
👁️
Awareness

அரசியல்..!

அரசியலில் வோட்டுக்கள் தான் முக்கியமானவை. ஆனால் அந்த வோட்டுக்களை பெறவேண்டுமாயின் வாக்காளர்களிற்கு நீங்கள் பரீட்சையமானவராக இருத்தல் வேண்டும். வாக்காளருக்கு நீங்கள் பரீட்சயமானவாராக இருப்பதற்கு வாக்காளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு செயற்படவேண்டும். வாக்காளர்களின் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டுமாயின் நீங்கள் அவர்களுடன் கதைத்து பேசி உறவாட வேண்டும்.

கதைத்து பேசி உறவாட வேண்டுமாயின் நீங்கள் அவருக்கு உதவக்கூடியவராக இருத்தல் வேண்டும். இன்னொருவருக்கு உதவ வேண்டுமாயின் நீங்கள் உங்கள் செயல்பாடுகள் அல்லது பணம் ஊடாக உதவிகளை வழங்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்.

இன்னொருவருக்கு பணமோ அல்லது உழைப்பையோ இலவசமாக வழங்க கூடியவராக இருந்தால் கடவுள் நம்பிக்கையுடன் கூடிய தான தர்மங்களில் நம்பிக்கை உடையவராக இருத்தல் வேண்டும்.

கடவுள் நம்பிக்கையும் தான தர்மங்களில் நம்பிக்கை உடையவருமாக இருந்தால் அரசியல் என்பது கடவுளுக்கு செய்யப்படும் சேவையாக கருதப்படும்.

அதுதான் உண்மையான மக்களிற்கான அரசியல்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605