நாள் : Thursday, October 29, 2026
--:--:--
👁️
Canada

எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party.

எனது வாழ்க்கை பயணத்தில் 24வது ஆண்டில் Costco. இன்று 06.12.2025 அன்று Christmas Holyday party.

Costco உலகின் முதல்தர வணிக ஸ்தாபனமாக 14 மேற்கத்தைய நாடுகளில் 914 கிளைகளுடன், ஒவ்வொரு கிளைகளிலும் 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன், அரச உத்தியோகங்களிற்கும் மேற்பட்டளவில், வேதனம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை வழங்குவதிலும் சிறந்த நிர்வாக கட்டமைப்புக்களையும் கொண்டு இயங்கும் தனக்கென நிகரில்லா ஒரு நிறுவனம்.

06.12.2025 இன்று கனடா ஸ்காபுரோ 537 Costco விடுமுறைகால Christmas party.

Costco நிறுவனத்தின் உலகளாவிய வெற்றியின் பின்னணியில் எழுதப்படாத சட்டமாக உள்ள தாரகை மந்திரம் என்னவெனில் நிறுவனத்தின் மிகப்பெரும் பதவிகளில் பொறுப்புடன் கடமையாற்றினாலும் அந்நிறுவனத்தின் அனுபவரீதியான seniority ஐ என்றும் எப்போதும் எல்லா பதவிகளிற்கும் மேலானதாக கருதுவார்கள். Scarborough 537 Costco இன்று தனது 30வது வருடத்தை கொண்டாடியதோடு அதில் எனது 24வது ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605