நாள் : Saturday, October 24, 2026
--:--:--
👁️
Funeral

திருமதி: ரோகிணியம்மாள் கணேசபிள்ளை – சிவபதம் – 11.09.2026

ஆழ்ந்த அனுதாபங்களும் கண்ணீர் அஞ்சலியும்…!

திருமதி: ரோகிணியம்மாள் கணேசபிள்ளை

காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமான திரு. பாலச்சந்திரன் கணேசபிள்ளை அவர்களுடைய அன்புத்தாயார் 11.09.2026 அன்று காரைநகர் பத்தர்கேணியடி இல்லத்தில் தனது 95வது வயதில் சிவபதம் அடைந்தார்.

அன்னாரது அன்பினை இழந்து தவிக்கும் பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மணற்காட்டு தாயினதும் ஈழத்து சிதம்பரத்தானின் அடிபணிந்து வேண்டுகிறேன்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605