நாள் : Thursday, October 29, 2026
--:--:--
👁️
Building

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்டம்: பலரது முயற்சிகள் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

காரைநகர் பெரியடைப்பு வீட்டுத்திட்டம்: பலரது முயற்சிகள் ஊடாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எங்களாலும் முடிந்தளவு உதவிகள் வழங்கப்படுகின்றன. நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். ‘எனது ஊர் காரைநகர் ‘ மூலமாக இதுவரை 357,000(மூன்று இலட்சத்து 57 ஆயிரம்) ரூபாய்கள் பதிவு செய்யப்படுள்ள நிலையில், கிடைக்கப்பெற்ற 212,000 ரூபாய்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டோம்.

நன்றி: காரைநகர் அபிவிருத்தி சபை.

அரசாங்கம் ஆயிரம் செய்யட்டும், எங்களிற்கும் கடமைகள் உண்டு.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605