நாள் : Tuesday, October 27, 2026
--:--:--
👁️
Aladi

திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) | சிவபதம் 07.10.2010

திருமதி நல்லையா விஜயலட்சுமி(மைனா)
ஆலடி, காரைநகர்(கனடா)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் ஆலடியை வசிப்பிடமாகவும், தற்பொழுது கனடாவை வதிவிடமாகக் கொண்டவருமாகிய திருமதி நல்லையா விஜயலட்சுமி (மைனா) அவர்கள் 07.10.2010 வியாழக்கிழமை இரவு கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சௌந்தரம் தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற வைரமுத்து நல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற வைத்தியநாதன், மலேசியாவைச் சேர்ந்த திருச்சிற்றம்பலம்(சின்னத்துரை),
காலஞ்சென்றவர்களான சண்முகம், தம்பித்துரை (பேரம்பலம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சீதாதேவி, ராதாகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகிருஷ்ணன்(பாபு), அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும், முரளி, கரன், கிரிதரன், கோபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 3280 Sheppard Avenue Eastஇல் அமைந்துள்ள Highland Funeral Home இல் October 9ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00மணி முதல் 9.00மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிறு காலை 8மணி முதல் 10மணி வரை அதே மண்டபத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்:
மகள் சீதாதேவி 905 294 0253

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605