நாள் : Saturday, October 24, 2026
--:--:--
👁️
Awareness

நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….

நான் அரசியல் செய்யவில்லை… இன்று அரசியலுக்கு அதிரடியாக வந்தவர்களிற்கு தெரிய வேண்டிய தகவல்களிற்காக….
அவ்வப்போது ஊரிற்கு வந்தாலும் ஊரவர்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றி வைப்பதுடன் என்னாலான என் சக்திக்கு உட்பட்ட வகையில் சமரசங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளேன். என் முகநூலில் கடந்த ஐந்து வருடங்களாக பதியப்பட்ட பதிவுகளை பின்னோக்கிச்சென்று பார்வையிடுங்கள். நான் அரசியலுக்காகவோ அல்லது அரசியல்வாதிகளிற்காகவோ செயற்பட்டவனும் அல்ல செயற்படுபவனும் அல்ல என்பதை உங்கள் அறிவு உங்களிற்கு புலப்படுத்தும்…

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605