நாள் : Saturday, October 24, 2026
--:--:--
👁️
Amman Temple

காரைநகர் நீலிப்பந்தனை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில் வருடாந்த பொங்கள் வேள்வி உற்சவம் 2026. விளக்குவைத்தல் நாளைய தினம் 08.05.2026 வெள்ளிக்கிழமை .

காரைநகர் நீலிப்பந்தனை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயில் வருடாந்த பொங்கள் வேள்வி உற்சவம் 2026. விளக்குவைத்தல் நாளைய தினம் 08.05.2026 வெள்ளிக்கிழமை .

பொங்கல் 15.05.2026 வெள்ளிக்கிழ‌மை

வேள்வி 16.05.2026 சனிக்கிழமை

மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

பொங்கல் மற்றும் வேள்விக்கு நேர்த்திகளை செலுத்த விரும்புபவர்கள் ஆதீனகர்த்தாக்களால் நியமிக்கப்பட்ட செயற்பாட்டு குழு உறுப்பினர்களில் திரு. பாலகிருஸ்ணன் சிவறைஞ்சன் +94 (77) 469 0289 / திரு.கணபதிப்பிள்ளை பூவேந்திரன் +94 (77) 797 1267 ஆகியோரை தொடர்பு கொண்டு வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் நிவர்த்திகளை காணிக்கையாக்க முடியும்.

2015 சித்திரை மாதம் முதல் 2016 பங்குனி வரையான நித்திய மாதாந்த பூசை கணக்கறிக்கை இம்முகநூலுல் மற்றொரு பதிவில் எடுத்துவரப்பட்டுள்ளது.

ஓம் சக்தி பராசக்தி

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605