காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!
காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை : +94 77 729 0605
இன்னும் ரெடியாகவில்லை என்றால் கவலையே படாதீர்கள். காரைநகர் பழையகண்டியில் ‘நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடையில்’ பல வகையான உடனடி உணவு வகைகள். வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இனிப்பு வகைகள். குழந்தைகள் விரும்பும் ஐஸ் கிறீம் முதல் விருந்தினரை வரவேற்க உடனடியாக தயார் செய்யக்கூடிய சாசேச் முதல் சிக்கன் நகட்ஸ் வரை பெற்றுக்கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்திற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை. சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ..+94 77 729 0605




















Leave a Reply
You must be logged in to post a comment.