நாள் : Thursday, October 22, 2026
--:--:--
👁️
Job

7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

Tuition help needed..! ரியூசன் உதவி தேவை..!

7ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாடம் சொல்லிக்கொடுக்க O/L அல்லது A/L படித்த மாணவி தேவை.

காரைநகர் வாரிவளவு, வியாவில், பலகாடு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மாணவி தனது வீட்டில் வைத்து வாரத்திற்கு மூன்று நாட்கள், இரண்டு மணிநேரம் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

மெல்லக்கற்கும் மாணவி ஒருவருக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொடுப்பதோடு ஆரம்பம் முதல் கூட்டல் கழித்தல் உட்பட ஆரம்ப கணிதம் பொறுமையோடு சொல்லிக்கொடுக்க க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தர கல்வி பயின்ற மாணவி ஒருவர் தேவை.

வாரம் ஒன்றிற்கு 1000 Rs(ஆயிரம் ரூபாய்) வழங்கப்படும்.

உடனடியாக தொடர்பு கொள்ளவும். கற்பித்தல் உடனடியாகவே ஆரம்பிக்கலாம்.

கிழமைக்கு மூன்று நாட்கள் மட்டும். இரண்டு மணி நேரம். பாடம் சொல்லிக்கொடுக்க ஆர்வம் உள்ளவர் messenger ஊடாக தொடர்பு கொள்ளவும். நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605