நாள் : Sunday, October 11, 2026
--:--:--
👁️
Awareness

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை. இது யாழ்ப்பாணத்தின் ஒரு இடத்துக்கு மட்டுமன்றி பல இடங்களிற்கும் பொருந்தும்.

நல்லதொரு ஆய்வுக்கட்டுரை. இது யாழ்ப்பாணத்தின் ஒரு இடத்துக்கு மட்டுமன்றி பல இடங்களிற்கும் பொருந்தும்.

இதை ஆராய்ந்து எழுதிய சகோதரி கனடாவை சார்ந்தவர், அவருடைய முநூல் பதிவுகளை பார்வையிட்டேன். மேற்படி ஆய்வு கட்டுரை தமிழில் அவரால் எழுத முடியாது என்பது விளங்கியது. ஆனால் ஆங்கிலத்தில் கூறப்பட்டு அதை AI நன்றாக தமிழ்மொழி பெயர்த்திருப்பதாகவே நினைக்கிறேன்.

ஆனாலும் இந்த தகவல்கள் யாழ்ப்பாணத்தின் பல ஊர்களிற்கும் பொதுவான பிரச்சனைகள். சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைவாகவும் இருக்கலாம் ஆனால் வளரவிட்டு அழிப்பதை விடுத்து எல்லா ஊர்களிலும் உள்ள மக்கள் வளர விடாமல் ஆரம்பம் முதலே பார்த்துக்கொள்ள என்னென்ன விடயங்கள் என்பதை அறிந்து கொள்ள கட்டுரையை வாசிப்பது அவசியம்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

உலக அஞ்சல் தினம் காரைநகர் பெரிய தபால் கந்தோரில் அஞ்சல் அதிபர் திருமதி சச்சிதானந்தன் கமலேஸ்வரி தலைமையில் 09.10.2026 இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உலக அஞ்சல் தினம் காரைநகர் பெரிய தபால் கந்தோரில் அஞ்சல் அதிபர் திருமதி சச்சிதானந்தன் கமலேஸ்வரி தலைமையில் 09.10.2026...

காரைநகர் இந்துக்கல்லூரி கல்விச்சுற்றுலா சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன் ஏழு இலட்சம் ரூபா வரை கல்விச்சுற்றுலாவிற்கு நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் செலவு விபரங்களை வெளியிட்டு காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அசத்தியுள்ளது.

காரைநகர் இந்துக்கல்லூரி கல்விச்சுற்றுலா சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன் ஏழு இலட்சம் ரூபா வரை கல்விச்சுற்றுலாவிற்கு நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் செலவு...

வேட்டி இடுப்புல நிக்கிறதுக்கும் சாறி விலகாமல் இருக்கிறதுக்கும் மனசு(mind) தான் முக்கியம்..!

வேட்டி இடுப்புல நிக்கிறதுக்கும் சாறி விலகாமல் இருக்கிறதுக்கும் மனசு(mind) தான் முக்கியம்..! இது வேறமாதிரி பதிவல்ல. உங்கள் மனத்தைரியம்...

மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில் ஒக்டோபர் 2026 மாதத்திற்கான உபயகாரர்கள் வருமாறு.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக 2025 ஏப்ரல்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605