நாள் : Monday, October 26, 2026
--:--:--
👁️
Appreciation

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”

‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும் ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு நிதியுதவிகளையளித்து வருகின்றார்.

இந்த வாரம் கிளிநொச்சி சுகாதார வைத்தியசாலைக்கு ஐந்து கோடிக்கு மேற்பட்ட நிதியுதவி வழங்கி அவசர சிகிச்சைப்பிரிவிற்கான கட்டிடப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கும் கோடிகளாக அள்ளி வழங்கி சுகாதார பணியிலும் நாடு போற்றும் பணியில் ஈடுபட்டு காரை மண்ணிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை.

காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே...

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605