நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
Appreciation

‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com, காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்தும் ‘காரைநகர் சேவையாளர்’ கௌரவம்

‘எனது ஊர் காரைநகர்’ www.karainews.com, காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து நடாத்தும் ‘காரைநகர் சேவையாளர்’ கௌரவம் மூன்று தடவைகளாக காரைநகரில் கோலாகலாமாக நடாத்தப்பட்டிருந்தது.

2020ம் ஆண்டு இரண்டாவது சேவையாளர் கௌரவ நிகழ்வுகளையும் அன்று கௌரவிக்கப்பட்ட 15 காரைநகர் சேவையாளர்களையும் மீண்டும் ஒரு முறை ஞாபகத்தில் கொள்வோமாக.

1சிவஸ்ரீ நா.ஞானசம்பந்தகுருக்கள் – 1991 – 1996 வரையான ஈழத்து சிதம்பர சிவப்பணி
2திரு.வே.செல்வநாயகம் – ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் இராஜகோபுர திருப்பணி
3திரு.ந.பாக்கியராஜா – ஈழத்து சிதம்பரம் திருப்பணி
4திரு.க.சோமசேகரம் – வியாவில் ஐயனார் தேவஸ்தானம் ஊடான சமய சமூக பணி
5சிவஸ்ரீ வி.ஈஸ்வரகுருக்கள் – சிவப்பணி
6திரு.க.தில்லையம்பலம்; – கல்வி மற்றும் சமய சமூக பணி
7திரு.சண்முகம் சிவஞானம் – சமய மற்றும் கலைப்பணி
8திரு.சபாரத்தினம் மனோகரன் – களபூமி பிரதேச வளர்ச்சியின் ஈடுபாட்டாளர்
9திருமதி சூரியா சிவரூபன் – காரை மாணவர்களிற்கான கல்விப்பணி
10திரு.சங்கரப்பிள்ளை குகராஜா(குகன்) – சிரமதானம், சமுதாய அக்கறை, இளம் விவசாயி

இவர்களுடன் காரை மண்ணின் சேவையாளர்களாக பணியாற்றி காலத்தால் மறக்கவும் மறைக்கவும் முடியாத தன்னலமற்ற சேவையாளர்களையும் அவர்தம் பணிக்களிற்காக கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றது ‘எனது ஊர் காரைநர்’ சஞ்சிகையும் www.karainews.com இணையத்தளமும்.

1அமரர் சு.முருகேசு – ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் இராஜகோபுர திருப்பணி
2அமரர் வே.சிவசுப்பிரமணியம்(10.40 மணியம்) ஈழத்து சிதம்பரம் ஐயனார், சிவன் இராஜகோபுர திருப்பணி.
3அமரர்.அ.சி.சிவலிங்கம் – மணிவாசகர் சபை மற்றும் ஐயனார் சிவன் இராஜகோபுர திருப்பணி
4அமரர் ஜெ.தில்லையம்பலவாணர் – காரைநகர் அபிவிருத்தி சபை
5அமரர் சபாபதி சபாரத்தினம் – பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605