நாள் : Thursday, November 5, 2026
--:--:--
👁️
Community service

ZOOM இணைய வழி கல்விகற்றலுக்காக காரைநகர் 50 மாணவர்களிற்கு இன்ரநெற் DATA வழங்கப்பட்டது |03.Oct.2021

தற்போதைய கொரோனா சூழ்நிலையால் கற்றலில் தடையேற்பட்டிருக்கும் நிலையில் இன்ரநெற் Data பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களிற்கும் மேலும் இணைய வழி கற்றலில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் இனம் காணப்பட்ட 50 காரைநகர் மாணவர்களிற்கு முதற்கட்டமாக செப்டெம்பர் மாதத்திற்குரிய Data வழங்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களிற்கு தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ள இந்த Data வழங்கும் செயற்பாட்டினை நியூ ஸ்ரார் கல்விநிலைய அதிபரும் ஆசிரியருமான திரு.நிமலன் கணபதிப்பிள்ளை அவர்கள் ‘எனது ஊர் காரைநகர்’ ஊடாக செயற்படுத்தி வைத்தார். மேலும் மாதாந்தம் இணையவழி கற்றலுக்காக இன்ரநெற் Data பெறமுடியாத அல்லது அதற்குரிய ஊக்குவிப்பு தேவைப்படும் மாணவர்கள் காரைநகரில் திரு.நிமலன் கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

இன்றைய பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் அறிந்து கொள்ளப்பட வேண்டியது.இந்த வீடியோவிற்கு எத்தனை அதிகம் ‘Forwards’.

காரணம் இன்றைய காலத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி பேசுகிறார் என்பது மட்டுமல்ல, மொத்தமும் யமார்த்தமாக புரியக்கூடிய வகையில் பேசுகின்றார்...

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.

7 ஆண்டுகளிற்கு முன்னர்(2019) ‘களபூமி கல்விக்கழகம்’ ஆரம்பிப்பதற்கு முதல் காலடி எடுத்து வைப்பதற்கு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய வருடாந்த...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605