நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
Birthday

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீபிகா..! – 12.01.2025

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தீபிகா..!

தில்லை கூத்தன் தேரேறி வரும் 12.01.2025 இன்று ஞாயிற்றுகிழமை எங்கள் செல்வமகள் தீபிகா பிரமேந்திரதீசன்( 2nd year Engineering student at McMaster University) தனது 20வது பிறந்த நாளை தனது சகோதர்ர்கள் பிரவின், விஷ்வாவுடன் கனடாவில் கொண்டாடுகிறார். தேரேறி வலம் வந்து கொண்டிருக்கும் தில்லைக்கூத்தன் அருளால் செல்வமகள் தீபிகா பல்கலையும் கற்று பயனுறவாழ தில்லையவன் பாதம் பணிந்து வாழ்த்துகிறேன்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605