நாள் : Thursday, November 5, 2026
--:--:--
👁️
Awareness

பொது அறிவித்தல் |2021

ஒரு இலட்சத்து முப்பத்தினாலாயிரம் ரூபா பெறுமதியில் கோவிட் பரிசோதனைக்காக மாவட்ட அதிகாரிகளினால் வழங்க முடியாத உபகரணங்கள் வழங்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் காரைநகர் வைத்திய அதிகாரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அப்போதைய கனடா காரை கலாசார மன்றத்தின் உபதலைவர் திரு.ச.பாலச்சந்திரன் அவர்களால் மேற்படி உபகரணங்கள் வேண்டிக்கொடுக்கப்பட்டன.

தொடர்ந்து அதற்குரிய பணத்தினை காரைநகர் அபிவிருத்தி சபையினர் தனது தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு வைப்பு செய்யுமாறு காரைநகர் அபிவிருத்தி சபையினரிடம் கோரப்பட்டது. ஆனாலும் காரைநகர் அபிவிருத்தி சபையினர் மேற்படி வைத்தியசாலைக்கான கொள்வனவுக்கான ரசீது மற்றும் பற்றுச்சீட்டிற்கே பணத்தினை செலுத்த முடியும் எனவும் தனிப்பட்ட நபர்களின் வங்கி கணக்கிற்கு காரைநகர் அபிவிருத்தி சபை பணத்தினை வைப்பு செய்யமுடியாது எனவும் தெரிவித்ததையடுத்து மீண்டும் பற்றுச்சீட்டிற்கே பணம் வழங்கியதாக காரைநகர் அபிவிருத்தி சபை நிர்வாகம் மூலம் அறியமுடிகின்றது.

கனடா காரைகலாசார மன்றத்தினால் 2018ம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிர்வாக சபைகளினால் ஹட்டன் நாஷனல் வங்கியில் பாடசாலைகள் மற்றும் கல்விக்கான நிதி வைப்பாக நிரந்தர வைப்பில் இடப்பட்ட 50 இலட்சம் ரூபாகள் மூலம் பெறப்படும் வட்டி பணம் நேரடியாக காரைநகர் அபிவிருத்தி சபையின் வங்கிக் கணக்கிற்கு வைப்பில் இடப்பட்டு வருவதும், அதன் மூலமே இதற்கான நிதி காரைநகர் அபிவிருத்தி சபை மூலம் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.

7 ஆண்டுகளிற்கு முன்னர்(2019) ‘களபூமி கல்விக்கழகம்’ ஆரம்பிப்பதற்கு முதல் காலடி எடுத்து வைப்பதற்கு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய வருடாந்த...

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..! 28.10.2026.

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..!...

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605