நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
A.M.T.M.Vidyalayam

காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க (சடையாளி) பாடசாலையின் ஆண்டு ஒன்று மாணவர்களிற்கான கால்கோள் விழா: 30.01.2025

காரைநகர் வலந்தலை வடக்கு அ.மி.த.க (சடையாளி) பாடசாலையின் ஆண்டு ஒன்று மாணவர்களிற்கான கால்கோள் விழா: 30.01.2025

9 மாணவர்கள் புதிதாக இணைந்து கொண்டார்கள்

NSB மாணவர் சேமிப்பு கணக்கு ஊடாக இணைந்து கொண்ட மாணவர்களிற்கு தலா 1000Rs வைப்பில் இட்டு வழங்கப்பட்டது

தீசன் திரவியநாதன் பிறந்த நாள் வைப்பு நிதியூடாக கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் இருந்து மாதாந்தம் 5000Rs சத்துணவு சமையலாளிக்கு ஊக்கத்தொகை.

ஆரம்ப பாடசாலைகளில் பணக்கார பாடசாலையாக 26 இலட்சம் ரூபாய்களை நிரந்தர வைப்பாக கொண்டு விளங்கும் சடையாளி பள்ளிக்கூடம்

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பழையமாணவனும் ‘எனது ஊர் காரைநகர்’ தொகுப்பாளரான தீசன் திரவியநாதனின் வாழ்துரையை முழுமையாக கேளுங்கள்….

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605