நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
Canada

உங்கள் வீடு சுவாத்தியமாக உள்ளதா..! கனடாவில் குளிர்காலம் என்பதால் வீட்டினுள் சீதோஷ்ண நிலமை சரியாகத்தான் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உள்ளக தாவரங்கள் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளும். வீட்டினுள் சூரிய ஒளி போதியளவு கிடைக்கப்பெறுகிறதா என்பதையும் நாங்கள் வளர்க்கும் தாவரங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

உங்கள் வீடு சுவாத்தியமாக உள்ளதா..! கனடாவில் குளிர்காலம் என்பதால் வீட்டினுள் சீதோஷ்ண நிலமை சரியாகத்தான் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உள்ளக தாவரங்கள் அதனை உறுதிப்படுத்திக்கொள்ளும். வீட்டினுள் சூரிய ஒளி போதியளவு கிடைக்கப்பெறுகிறதா என்பதையும் நாங்கள் வளர்க்கும் தாவரங்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

கற்பூரவள்ளி, வாழ வைக்கும் வாழை என்பன எனது வீட்டினுள் வளர்ந்ததை பதிவைத்து தயாராக உள்ளன. தேவையானவர்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டினுள் தாவரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் சாடி, மணல் அத்துடன் தினமும் கொஞ்சம் நேரம் செலவிடக்கூடியவர்களிற்கு முற்றிலும் இலவசம். வீட்டில் எங்கள் ஊர் தாவரங்கள் பசுமையை கொண்டு வரும்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605