நாள் : Sunday, October 11, 2026
--:--:--
👁️
Awareness

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.

காரைநகர் அபிவிருத்தி சபை பொதுக்கூட்டம் 28.09.205 நடைபெறவுள்ள நிலையில் விழிப்புணர்வு கலந்துரையாடல்.

21.09.2025 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரம் மாலை 7 மணி. சமூக வலைத்தளம் ஊடாக அனைவரும் கலந்து கொள்ளலாம்.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், பொதுக்கூட்டத்தின் போது தெரிவு செய்யப்படவுள்ள அடுத்த நிர்வாக சபை உறுப்பினர்கள், கடந்த கால காரை அபிவிருத்தி சபையின் பணிகள் அதன் குறிக்கோள்கள், அதன் செயற்பாடுகள் தொடர்பாக அறிந்து கொள்ளவும், அறிந்து கொண்டு செயற்படவும், வெளிநாடுகள் வாழ் காரை மக்களின் பங்கு என்னவென்பது பற்றி அறிந்து கொள்ளவும் சமூக வலைத்தளம் ஊடான கலந்துரையாடல்.

தற்போதைய தற்காலிக நிர்வாக சபையை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள். இக்கலந்துரையாடல் மூலம் பெறப்படும் கருத்துக்களும் முன்மொழிவுகளும் காரைநகர் பிரதேச செயலருக்கு((DS) அறியப்படுத்தப்படும் என்பதுடன், 27.09.2025 அன்று நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தின் போது காரைநகர் அபிவிருத்தி சபையின் அனுசரணையாளர்களாக விளங்கும் வெளிநாடுகள் மற்றும் வெளியூர் காரை மக்களின் அபிலாஷைகளிற்கு அமையவும் காரைநகர் அபிவிருத்தி சபையின் எதிர்வரும் நிர்வாகம் அமையவும் வழி வகுக்கும்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் நலன் கருதிய அனைவரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவிக்க அழைக்கப்படுகிறார்கள். கலந்து கொள்ள விரும்புவோர் 1 416 821 8390 என்ற WhatsApp இலக்கத்திற்கு உங்கள் இலக்கத்தினை அனுப்பி வைக்கவும். நன்றி.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

உலக அஞ்சல் தினம் காரைநகர் பெரிய தபால் கந்தோரில் அஞ்சல் அதிபர் திருமதி சச்சிதானந்தன் கமலேஸ்வரி தலைமையில் 09.10.2026 இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உலக அஞ்சல் தினம் காரைநகர் பெரிய தபால் கந்தோரில் அஞ்சல் அதிபர் திருமதி சச்சிதானந்தன் கமலேஸ்வரி தலைமையில் 09.10.2026...

காரைநகர் இந்துக்கல்லூரி கல்விச்சுற்றுலா சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன் ஏழு இலட்சம் ரூபா வரை கல்விச்சுற்றுலாவிற்கு நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் செலவு விபரங்களை வெளியிட்டு காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அசத்தியுள்ளது.

காரைநகர் இந்துக்கல்லூரி கல்விச்சுற்றுலா சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன் ஏழு இலட்சம் ரூபா வரை கல்விச்சுற்றுலாவிற்கு நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் செலவு...

வேட்டி இடுப்புல நிக்கிறதுக்கும் சாறி விலகாமல் இருக்கிறதுக்கும் மனசு(mind) தான் முக்கியம்..!

வேட்டி இடுப்புல நிக்கிறதுக்கும் சாறி விலகாமல் இருக்கிறதுக்கும் மனசு(mind) தான் முக்கியம்..! இது வேறமாதிரி பதிவல்ல. உங்கள் மனத்தைரியம்...

மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் வரிசையில் ஒக்டோபர் 2026 மாதத்திற்கான உபயகாரர்கள் வருமாறு.

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்கா தேவி அம்பாள் ஆலய மாதாந்த நித்திய பூசை உபயகாரர்கள் மூலமாக 2025 ஏப்ரல்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605