நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
Awareness

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..!

நண்பனுக்காக, நட்புக்காக, உறவுக்காக ஆத்மா சாந்தியடைய… இருப்பதில் ஒரு துளி வழங்குவோம்..!

02.07.2025 அன்று காரைநகர்- பொன்னாலை பாலத்தில் நடைபெற்ற விபத்தில் பலியான சங்கரப்பிள்ளை பவன்ராஜ் அவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து அன்னாரின் நினைவாக நண்பர்கள், உறவினர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட இரத்ததான முகாமில் பங்கெடுக்க அழைக்கிறார்கள்.

01.08.2025 எதிர்வரும் வெள்ளிக்கிழமை காரைநகர் களபூமி, திக்கரை திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள இரத்ததான முகாமில் கலந்து கொண்டு நண்பனின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்க அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605