நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
Canada

திருமதி மகேஸ்வரி சிவசம்பு 14-Nov-2015

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி சிவசம்பு

(கனடா, களபூமி காரைநகர்)

கனடா காரை கலாசார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையின் தலைவர் திரு.சிவநாதன் சிவசம்பு அவர்களின் தாயார் திருமதி மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 95வது வயதில் கனடா ரொறன்ரோவில் இயற்கையெய்தினார். அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கனடா வாழ் காரை மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியினையும் தெரிவித்துக்கொள்கிறது ‘ எனது ஊர் காரைநகர்’ karainews.com.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605