நாள் : Thursday, November 5, 2026
--:--:--
👁️
Canada

திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) | 23.11.2025

கண்ணீர் அஞ்சலி!

காரைநகர் முல்லைப்பிலவை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமான திரு தம்பையா உருத்திரலிங்கம்(உருத்தி) அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம். 23.11.2025 கடந்த ஞாயிறு அன்று முகநூலில் அவருடைய புகைப்படத்தை பார்த்து, பிறந்த நாள் வாழ்த்து போலும் என நினைத்த மறுகணமே நம்ப மறுத்தது அந்த செய்தியை.

உருத்தி அவர்கள் கனடா காரை கலாசார மன்றத்தின் பல நிர்வாக சபையில் நிர்வாக அங்கத்தவராக விளங்கி கனடா காரை கலாசார மன்றத்தின் வளர்ச்சிக்கு பலம் சேர்த்தவர்.

பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு நிதி சேகரிப்பின் போது எம்மோடு அல்லும் பகலும் சேர்ந்து பயணித்தவர். தனது ஊரிற்கான ஆதரவை தனது அமைதியான ஆதரவால் நல்கியவர். அன்னாரது இழப்பு நண்பர்களால் நம்பமுடியாத பேரிழப்பாகும். அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை கனடா காரை கலாசார மன்றத்தின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் என்கிற ரீதியில் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.

7 ஆண்டுகளிற்கு முன்னர்(2019) ‘களபூமி கல்விக்கழகம்’ ஆரம்பிப்பதற்கு முதல் காலடி எடுத்து வைப்பதற்கு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய வருடாந்த...

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..! 28.10.2026.

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..!...

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605