நாள் : Monday, October 19, 2026
--:--:--
👁️
Awareness

உங்களை யாராவது பழைய வீடியோ அல்லது பழைய படங்களை வைத்து blackmail பண்ணுகிறார்களா…! அல்லது அவ்வாறு யாரேனும் இன்னொருவரை blackmail செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் ஒருவரை வைத்திருப்பதாக அறிகிறீர்களா..? உடனே நீங்கள் அநாமதேயமாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம். இதோ அதற்கான விபரம்.

காரைநகரில் அவ்வாறு ஒன்று நடப்பதாக பலரும் பலருடனும் கதைத்துக்கொண்டுள்ளார்கள். அது மட்டுமன்றி என்னிடமும் தனிப்பட்ட வகையில் சில கதைகளை தெரிவித்துள்ளார்கள். அதை நீங்களே அநாமதேயமாக காவல்துறைக்கு தெரிவிக்கலாம். சந்தேகம் இருப்பவர்களும் தெரிவிக்கலாம். காவல்துறை விசாரணை மூலம் உண்மை என்னவென்பதை கண்டறிவார்கள்.

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026

தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்...

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026

கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்...

2018ம் ஆண்டு(எட்டு ஆண்டுகளிற்கு முன்னர்) காரை இந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது…!

2018ம் ஆண்டு(எட்டு ஆண்டுகளிற்கு முன்னர்) காரை இந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற விளையாட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605