நாள் : Thursday, November 5, 2026
--:--:--
👁️
FundForEducation

19.07.2026 பிறந்தநாள் பரிசாக திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் காரைநகர் கல்லந்தாழ்வு ‘மருதம்’ படிப்பக மாணவர்களிற்கு கற்றலுக்கான உதவிகளை வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

பிறந்ததாள் பரிசாக ‘மருதம்’ படிப்பக மாணவர்களிற்கு கற்றல் உதவி.

19.07.2026 பிறந்தநாள் பரிசாக திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் காரைநகர் கல்லந்தாழ்வு ‘மருதம்’ படிப்பக மாணவர்களிற்கு கற்றலுக்கான உதவிகளை வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

அத்துடன் காரைநகர் இ.போ.ச. பஸ் Depot வளாகம் பல காலமாக துப்பரவு செய்யப்படாமல் காடுபத்தி இருந்த நிலையில் வளாக முகாமையாளரால் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்கள் மூலமாக கோரப்பட்ட துப்பரவுப்பணிக்கான உதவிகளை களபூமி வாழ் இளைஞர்களிடம் இருந்து பெற்று வழங்கியதுடன் நேரடியாக துப்பரவு பணிகளிலும் இணைந்து கொண்டு துப்பரவு செய்து வளங்கியுள்றார். அதற்கான நன்றியறிதலையிம் டிப்போ முகாமையாளர் வளங்கியிருந்தார்.

கல்லந்தாழ்வு ‘மருதம்’ படிப்பகம் திரு.குருபரன் சுப்பிரமணியம் அவர்களது முயற்சியால் காரைநகர் அபிவிருத்தி சபையுடன் இணைந்து இந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. காரைநகர் வேரப்பிட்டி, கல்லந்தாழ்வு, பெரியடைப்பு பகுதிகளை சேர்ந்த மாணவர்களின் மாலை நேர மேலதிக வகுப்புகளிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் இணைந்து கல்வி கற்றுவருகின்றனர்.

வாழ்த்துக்கள் திரு.குருபரன் சுப்பரமணியம்

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.

7 ஆண்டுகளிற்கு முன்னர்(2019) ‘களபூமி கல்விக்கழகம்’ ஆரம்பிப்பதற்கு முதல் காலடி எடுத்து வைப்பதற்கு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய வருடாந்த...

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..! 28.10.2026.

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..!...

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605