நாள் : Thursday, November 5, 2026
--:--:--
👁️
Awareness

நூலக வரவை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை சிவகெளரி முன்பள்ளிக்கு வழங்கப்படுகிறது.

அத்துடன் சிரமதான பணி மூலம் காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலகம் உட்பட காரை இந்து மைதானம், மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயமென தேவையேற்படும் போதெல்லாம் சிரமதான பணிகள் ஊடாக பொதுப்பணியாற்றிவரும் கலாநிதி விளையாட்டுக்கழக நிர்வாக தேவைகளிற்காக 25,000 ரூபாவும் யூன் மாத வட்டிப்பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது.

காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக வழாகத்தை சுத்திகரிக்கவும் மலசலகூடத்திற்கு நீர்வசதி செய்து கொடுக்கவும் மாதாந்தம் வட்டிப்பணத்தில் இருந்து வழங்க முன்வந்த போதிலும் நிர்வாகம் அதனை செவிமடுக்கும் நிலையில் இல்லை. தற்காலிகமாக புதிய பதில் செயலாளர் பதவியேற்றுள்ள நிலையில் மருந்துக்கு வலியா… புண்ணுக்கு வலியா என்பதை இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்….

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

காரைநகர் பிரதேச சபை அரசியல் பற்றி கனடா ரொறன்ரோ வீதிகளில்… கதை கேட்க இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.02.11.2026

‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.

7 ஆண்டுகளிற்கு முன்னர்(2019) ‘களபூமி கல்விக்கழகம்’ ஆரம்பிப்பதற்கு முதல் காலடி எடுத்து வைப்பதற்கு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய வருடாந்த...

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..! 28.10.2026.

கனடா காரை கலாசார மன்றமும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் செயற்படுத்த முடியாத நிர்வாகமும்..!...

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன் செவிமடுக்கவும். நன்றி.

காரைநகர் பிரதேச சபை, அரசியல் களம். காரை மக்கள் தெரிந்து கொள்ளப்படவேண்டிய அரசியல் நாகரீகம். 24.10.2026. வீடியோ பதிவுடன்...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605