நாள் : Sunday, November 8, 2026
--:--:--
👁️
Wedding

எங்க ஊர் மக்களின் திருமணம் அல்ல, வடமராட்சி மக்களின் திருமணம்

கனடாவில் இன்று ஒரு திருமண நிகழ்விற்கு சென்றிருந்தேன். இலங்கையில் இருந்து கப்பல் வாழைப்பழம், றம்புட்டான், மங்குஸ்தான், பலாப்பழம், ஊர் மாம்பழம் என வரவழைக்கப்பட்டிருந்ததுடன் முதலில் இந்த வீடியோவில் எடுக்கப்பட்டது மட்டுமல்ல பின்னரும் போதியளவு வேண்டியளவு அனைவரும் எடுத்துக்கொள்ளும் வகையிலும் மீண்டும் மீண்டும் நிரப்பிக்கொண்டே இருந்தார்கள், திருமண நிகழ்வு முடிவிற்கு வந்த பின்னரும் மேலதிகமாக இருந்ததையும் அவதானித்தேன். extra ஆடம்பர செலவாக இருந்தாலும் படத்திற்காக மட்டும் அல்லாது பயனுள்ளதும் சுவையுள்ளதுமாக ஊர் நினைவுகளையும் கொண்டு வந்த திருமணம்.(எங்க ஊர் மக்களின் திருமணம் அல்ல, வடமராட்சி மக்களின் திருமணம்).

Leave a Reply

மேலதிக செய்தி | More News & Related Stories

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது.

காரைநகர் பிரதேச சபையில் காரை மக்களின் நாகரீகம், நம்பிக்கை, இறையாண்மை பெரும் மதிப்பு பெற்றது. 06.11.2026 இன்று வெள்ளிக்கிழமை...

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..!

காரைநகரில் தீபவளி கொண்டாட்டத்துக்கு நீங்க ரெடியா..! சாந்தனுக்கு ஒரு call போடுங்கோ- நாகமுத்து அன் சன்ஸ் சாந்தன் கடை...

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் முன்னாள் உபதவிசாளர் திரு. ஆண்டிஐயா விஜயராசா அவர்களிற்கான அன்பான வேண்டுகோளும் செய்தியும்…

06.11.2026 வெள்ளிக்கிழமை விடிந்தால் காலை 9.30 மணிக்கு காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில்...

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்;

காரைநகர் நீலிப்பந்தனை ஶ்ரீ துர்க்காதேவி அம்பாள் ஆலய நித்திய பூசை மாதாந்த உபயம்: November மாத உபயம்; சுகிர்தமாலா...

Advertisements

NSK Bus Booking Tel : 0777 290 605
NSK Bus Booking Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605
Coffee House : Tel : 0777 290 605