‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.
7 ஆண்டுகளிற்கு முன்னர்(2019) ‘களபூமி கல்விக்கழகம்’ ஆரம்பிப்பதற்கு முதல் காலடி எடுத்து வைப்பதற்கு களபூமி சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் விருந்தினராக கலந்து கொண்டு திட்டத்தை நண்பன் க.விஜயகுமார் மூலமாக அறிவித்ததுடன் ஆரம்ப நிதியாகவும் முதல் நிதியாகவும் அன்றைய தினமே வழங்கி வைத்து ஆரம்பித்து வைத்தேன்.
‘எனது ஊர் காரைநகர்’ தீசன் திரவியநாதன் தூரநோக்கோடு எங்கே எப்பணி ஆரம்பித்தாலும் 100% எங்கேயும் சோடை போனதில்லை.
ஆரம்ப விதையை போட்டதையும் நான் கொடுத்ததையும் நானே மறந்தாலும் முகநூல் என்னும் காலச்சக்கரம் என்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
நன்றி fb.











Leave a Reply
You must be logged in to post a comment.