Funeral சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி | மறைவு 20.08.2012 சுந்தரமூர்த்தி சத்தியமூர்த்தி(மக்கள் வங்கி முகாமையாளர்)பத்தர்கேணி, காரைநகர் மரண அறிவித்தல்காரைநகர் பத்தர்கேணியைப் பிறப்பிடமாகவும் 34/17 வளாக வீதி, திருநெல்வேலியை வதிவிடமாகவும்... Aug 20, 2012
Jaffna அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம் |மறைவு: 28.07.2012 | வீட்டுக் கிருத்திய நிகழ்வுகள் 27.08.2012 31 ஆம் நாள் நினைவஞ்சலியும்அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்அமரர் சுப்பிரமணியம் ஆறுமுகம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்) தோற்றம்: 24.01.1933 மறைவு: 28.07.2012அமரர் சுப்பிரமணியம்... Jul 28, 2012
Funeral சிவசம்பு சிவநாயகம் | 20.06.2012 சிவசம்பு சிவநாயகம்சந்தம்புளியடி காரைநகர்காரைநகர் சந்தம்புளியடியைப் பிறப்பிடமாகவும், மலேசியா சுபாங் ஜெயா வைவதிவிடமாகவும் கொண்டவரும், மலேசியா இறப்பர், ஆராய்ச்சி நிலைய... Jun 20, 2012
Business கணபதிப்பிள்ளை பத்மநாதன் | 21.05.2012 கணபதிப்பிள்ளை பத்மநாதன்வாரிவளவு, காரைநகர்உரிமையாளர், நாதன்ஸ் ஸ்ரோர்ஸ், வாரிவளவு. முன்னாள் வர்த்தகர்,பத்மநாதன் ஸ்ரோர்ஸ், இங்கிரியா காரைநகர் வாரிவளவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்... May 21, 2012
Colombo திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம் | மறைவு 13.05.2012 திருமதி ஐயம்பிள்ளை நாகரத்தினம்(ஓய்வுபெற்ற ஆசிரியை)புதுறோட், காரைநகர் (கொழும்பு) காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட... May 13, 2012
Elalai திரு.வேலுப்பிள்ளை இராசநாயகம் | மறைவு: 23.04.2012 மரண அறிவித்தல்திரு.வேலுப்பிள்ளை இராசநாயகம்நடுத்தெரு, காரைநகர் தோற்றம்: 04.10.1936மறைவு: 23.04.2012 காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஏழாலையை தற்காலிக வசிப்பிடமாகவும்... Apr 23, 2012
Canada செல்வரட்ணம்(ஓவசியர்) ராதாகிருஷ்ணன் |மறைவு: 21.04.2012 திரு.செல்வரட்ணம்(ஓவசியர்)ராதாகிருஷ்ணன்மாப்பாணவ+ரி, காரைநகர்(கனடா) தோற்றம்: 15.12.1949மறைவு: 21.04.2012காரைநகர் மாப்பாணவ+ரியை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு.செல்வரட்ணம் ராதாகிருஷ்ணன் 21.04.2012... Apr 21, 2012
Funeral தில்லையம்பலம் இரத்தினசபாபதி | 14.04.2012 தில்லையம்பலம் இரத்தினசபாபதி(கார்க்கார அப்பச்சி)பண்டித்தாழ்வு, காரைநகர் சம்பந்தர்கண்டியை பிறப்பிடமாகவும், பண்டித்தாழ்வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் இரத்தினசபாவதி 14.04.2012சனிக்கிழமை காலமானார். அன்னார்... Apr 14, 2012
Bank அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம் | இறப்பு: 09.04.2012 அம்பலவாணர் கந்தையா பாலசிங்கம்கதிர்காமசுவாமி கோயிலடி, காரைநகர்(பலாலி வீதி, யாழ்ப்பாணம்) பிறப்பு: 16.10.1925 இறப்பு: 09.04.2012 காரைநகர் கதிர்காமசுவாமி கோயிலடியை... Apr 9, 2012
Karainagar வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை (சடையாளி) வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக் கிழமை(12.02.2012) அன்று நடைபெற்றது பிரதம விருந்தினராக காரை கோட்டக்கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன்கலந்து கொண்டார். அத்துடன் ஆசிரிய ஆலோசகர் திரு. கேசவன், யாழ்ற்ரன்கல்லூரி அதிபர்... Feb 12, 2012
காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: ஒப்பந்தத்தை மதித்து அரசியல் நாகரிகத்தைக் காப்பாற்றுவார்களா? – 19.10.2026 திங்கள்கிழமை. காரைநகர் பிரதேச சபை அரசியல் களம்: 19.10.2026 திங்கள்கிழமை(முழுமையாக வாசிக்க முடியாதவர்கள் தயவு செய்து தங்களது கருத்தை இங்கே... Oct 19, 2026தீசன் திரவியநாதன்⏱️ 1 min read💬 0 Comments
செந்தூரன்…. எப்படீடா…மிகச்சரியாக சொல்லுகிறாய்…வயித்தெரிச்சல் ! இதையெல்லாம் உணர்ந்து கொள்ள 50 வயதை தாண்ட வேணும் என நினைத்தேன்… ஆனால்….. Oct 18, 2026தீசன் திரவியநாதன்⏱️ 1 min read💬 0 Comments
Dr. பாபு பாலகிருஸ்ணன் – 10.10.2026 தோழனாக இணைந்த உறவே.. நண்பனாக பழகிய தருணங்கள் பல… வைத்தியனாக யாழ்ப்பாணம், மன்னார், அவுஸ்திரேலியா என எங்கு சென்றாலும்... Oct 13, 2026தீசன் திரவியநாதன்⏱️ 1 min read💬 0 Comments
கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா காரை கலாசார மன்றம்.! தற்போதைய நிலையும் தவறான புரிதல்களிற்கான விளக்கமும். 12.10.2026 கனடா வாழ் காரை மக்களும்... Oct 13, 2026தீசன் திரவியநாதன்⏱️ 1 min read💬 0 Comments